15 ஆகஸ்ட், 2012

'மயக்கம் '





மதுவை
குடித்தால்தான்,
மயக்கம் வரும் - ஆனால்
பார்த்தவுடன் மயக்கம் வருவது
உன் உதடுகள்....












2 அக்டோபர், 2010

ஏன் மறந்தாய்....

உறவுகளையும் மறந்திருக்கலாம்..!
பிரிவுகளையும் மறந்திருக்கலாம்..! - ஏன்
என்னையும்  மறந்திருக்கலாம்..!
நம் நினைவுகளை மறந்தது எப்படி...?

25 செப்டம்பர், 2010

எப்படி அழைப்பது.....

காதலி.....!
என் ,
   அன்பின் சுவையானவள் !
 அழகுக்கு பொருளானவள் !
ஆசையின் நிழளானவள்!- என்..
கனவுகளின் உருவமானவள்! --அவளை
'காதலி ', 'காத(லி)' என்று அழைப்பதைவிட...
வேறுயெப்படி  அழைப்பது.....?